இந்திய ரெனிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு (வயது 22) கடந்த வெள்ளிக்கிழமை (10-07-2009) இந்தியாவின் தென்பகுதியான ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் வெகுசிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தான் திருமண பந்தத்தில் இணையும் வரை ரெனிஸ் தொடர்களில் விளையாட இருப்பதாகவும் இரு வருடங்களின் பின்னரே திருமணம் நடத்த எண்ணியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிச்சயதார்த்திற்கு அணிந்த உடையின் பெறுமதி எவ்வளவு தெரியுமா? இந்தியப் பெறுமதியின்படி 20 இலட்சம் ரூபாவாம்.
இணையத்தில் சம்பாதிக்கலாம் வாங்க
Advertisement


Recent Comments